கே. ஜி. எப் பட நடிகர் யஷ் தனது அடுத்த படத்தில் இந்த கதாபாத்திரத்தில் தான் நடிக்கவுள்ளாரா? மாஸ் தகவல்

கே. ஜி. எப் பட நடிகர் யஷ் தனது அடுத்த படத்தில் இந்த கதாபாத்திரத்தில் தான் நடிக்கவுள்ளாரா? மாஸ் தகவல்

கே. ஜி. எப் படத்தின் மூலம் நாடு முழுவதும் மிக பெரியளவில் பிரபலமாகியுள்ள கன்னட நடிகர் தான் யஷ்.

இவர் நடிப்பில் கே. ஜி. எப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவிருந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

மேலும் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளதால், ரசிகர்கள் அனைவரும் அப்படத்தின் வெளியிட்டிற்காக காத்து கொண்டு இருக்கின்றனர். 

இந்நிலையில் தற்போது யஷ் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படம் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

ஆம், அடுத்ததாக இவர் நாரதன் என்பவரின் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும், அப்படத்தில் கடற்படை அதிகாரியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES