குக் வித் கோமாளி பிரபலம் புகழின் தலைமுடிக்கு என்ன ஆனது?- வித்தியாசமான லுக், புகைப்படம் இதோ
விஜய் தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்தில் இருப்பவர் புகழ்.
காமெடி நிகழ்ச்சிகள் நிறைய நடித்திருந்தாலும் புகழுக்கு பெயர் வாங்கி கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.
இதுதான் தனக்கு பெயர் கொடுத்தது, எனவே இந்நிகழ்ச்சிக்கு முதலில் முக்கியத்துவம் என புகழ் பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை எல்லாம் வேண்டாம் என்றிருக்கிறார்.
அவரது காமெடியை தாண்டி தலைமுடியும் மக்களிடம் பிரபலம் அடைந்துவிட்டது. அண்மையில் அவர் தனது ஹேர் ஸ்டைலை காமெடியாக வைக்க அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி விட்டது.
அதைப்பார்த்த ரசிகர்கள் சிரித்தபடி எந்த ஒரு வித்தியாசமான லுக் என கமெண்ட் செய்து வருகின்றனர்.