பிரபுதேவா சகோதரரை 4 ஆண்டுகளாக காதலித்தாரா நடிகை சிம்ரன்? உண்மையான விஷயம் இதுதானாம்!

பிரபுதேவா சகோதரரை 4 ஆண்டுகளாக காதலித்தாரா நடிகை சிம்ரன்? உண்மையான விஷயம் இதுதானாம்!

தமிழ் சினிமாவில் காதல் கிசுகிசுக்களில் சிக்கி தவித்த பிரபலங்கள் பலர் இருந்து வந்தனர். அதிலும் தன்னுடன் நடித்த சக கலைஞர்களை காதலித்து மாட்டிக்கொள்வது வழக்கமாக இருந்தது.

அந்தவகையில் நடிகை சிம்ரன் பலருடன் காதலில் இருந்ததாக கூறப்பட்டது தெரிந்த ஒன்றே. ஆனால் உறுதியாக எதுவும் சொல்லப்படவில்லை. அதில் நடிகை சிம்ரன் பிரபுதேவாவின் அண்ணன் ராஜு சுந்தரத்தை காதலித்ததாகவும் அவருடன் சேர்ந்து நடித்திருந்த போது காதல் ஏற்பட்டுள்ளது.

இதை அவரே கூறி பேட்டியும் கொடுத்ததாக கூறப்படுகிறது. 4 ஆண்டுகளாக சிம்ரன் ராஜு சுந்தரத்தை காதலித்து வந்துள்ளார். திருமணம் வரை சென்ற காதல் சில காரணங்களால் இருவரும் பிரிந்துள்ளனர். இதையடுத்து மும்பை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார் சிம்ரன்.

LATEST News

Trending News