முன்னணி நடிகைகளுடன் இரவு பார்ட்டியில் தனுஷ், இணையத்தில் பரவி வந்த போட்டோ

முன்னணி நடிகைகளுடன் இரவு பார்ட்டியில் தனுஷ், இணையத்தில் பரவி வந்த போட்டோ

நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராக உள்ளவர். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வெற்றியடைந்து வருகிறது.

அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் மிக சிறந்த விமர்சங்களை பெற்று வெற்றியடைந்துள்ளது.

மேலும் தற்போது தனுஷ் The Gray Man என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார், அப்படத்தை முடித்துவிட்டு D43 படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் இரவு பார்ட்டி ஒன்றில் நயன்தாரா, த்ரிஷா, ஸ்ரேயா உடன் நடிகர் தனுஷ் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

Gallery

LATEST News

Trending News

HOT GALLERIES