விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள் இவை தானா - டாப் 5 லிஸ்ட் இதோ
தமிழ் சின்னத்திரையில் மக்களுக்கு பிடித்தபடி பல பொழுதுபோக்க நிகழ்ச்சிகளையும், சீரியல்களையும் ஒளிபரப்பாகி வருகிறது விஜய் டிவி.
அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் பெரிய வகையில் எதிர்பார்ப்பு இருக்கும்.
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் TRPயை வைத்து டாப் 5 விஜய் டிவியின் சீரியல்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதில் பாரதி கண்ணம்மா சீரியல் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.
மேலும் இரண்டாம் இடத்தை பாக்கியலட்சுமி சீரியலும், மூன்றாவது இடத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் பிடித்துள்ளது.
நான்காம் இடத்தை சமீபத்தில் துவங்கிய நல்ல வரவேற்பை பெற்று வரும் ராஜா ராணி 2 சீரியலும், ஐந்தாம் நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலும் பிடித்துள்ளது என தெரிவித்துள்ளனர்.