முடிவுக்கு வருகிறதா விஜய் தொலைக்காட்சியின் பிரபல சீரியல்?- ரசிகர்கள் ஷாக், எதிர்ப்பார்க்கவில்லையே?
சன், விஜய், ஜீ இந்த 3 தொலைக்காட்சிகளின் சீரியல்களுக்கு இடையே தான் கடும் போட்டிகள் நடந்து வருகிறது. ஆனால் வாரா வாரா வரும் TRPயின் சன், விஜய் சீரியல்கள் தான் அதிகம் வருகின்றன.
விஜய்யில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது காற்றின் மொழி சீரியல். இதன் முதல் புரொமோவே நாயகியின் அப்பா அவரை தன் மகள் என்று கூற மாட்டார், ஒதுக்கி வைப்பார், அதுதான் கதையாக இருந்தது.
இப்போது நாயகியின் அப்பா ஊரை கூட்டு அவள் தான் என் மகள் என்று கூறுகிறார்.
இதனால் இந்த சீரியல் முடியப்போகிறது என்ற செய்திகள் வர ரசிகர்கள் ஷாக். நாங்கள் இதை எதிர்ப்பார்க்கவில்லையே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஆனால் சில தகவல்கள் அதெல்லாம் ஒன்றும் சீரியல் முடிவுக்கு வரவில்லை என்கின்றனர்.