கருப்பு நிற உடையில் கொள்ளைகொள்ளும் அழகில் பிக் பாஸ் லாஸ்லியா -க்யூட் போட்டோஷூட்

கருப்பு நிற உடையில் கொள்ளைகொள்ளும் அழகில் பிக் பாஸ் லாஸ்லியா -க்யூட் போட்டோஷூட்

பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் இளம் நடிகை லாஸ்லியா.

இவர் தற்போது தமிழ் திரையுலகில் உருவாகி வரும் நான்கு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

ஏற்கனவே இவர் நடிப்பில் உருவாகி வரும் Friendship எனும் திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் தற்போது பிக் பாஸ் தர்ஷன் மற்றும் கே.எஸ். ரவிகுமாருடன் லாஸ்லியா கூகுள் குட்டப்பன் எனும் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கருப்பு நிற புடவையில் க்யூட்டான போட்டோஷூட் நடத்தி தற்போது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை லாஸ்லியா.

இதோ அந்த புகைப்படங்கள்..

 

LATEST News

Trending News