விஜய்யின் மாஸ்டர் பட காட்சிகளை லீக் செய்தவர்களுக்கு தயாரிப்பாளர் வைத்த செக்

விஜய்யின் மாஸ்டர் பட காட்சிகளை லீக் செய்தவர்களுக்கு தயாரிப்பாளர் வைத்த செக்

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் கடந்த 13ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கொரோனா பிரச்சனைக்கு பிறகு படம் வெளியானதால் ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுத்தார்கள்.

வசூலிலும் படம் மாஸ் காட்டி வருகிறது. படம் ரிலீஸ் ஆகும் முந்தைய நாள் படத்தின் சில காட்சிகளை யாரோ சமூக வலைதளங்களில் லீக் செய்தனர்.

பின் சோனி நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவர் இப்படி ஒரு விஷயத்தை செய்தது தெரியவந்தது.

தற்போது தயாரிப்பாளர் பிரிட்டோ மாஸ்டர் பட காட்சிகளை லீக் செய்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் சட்ட விரோதமாக பட காட்சிகளை லீக் செய்ததால் ரூ. 25 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளார்.

LATEST News

Trending News