பாராட்டுக்களை குவித்துவரும் தனுஷின் கர்ணன் இரண்டாம் நாள் செம கலெக்ஷன்- முழு விவரம்

பாராட்டுக்களை குவித்துவரும் தனுஷின் கர்ணன் இரண்டாம் நாள் செம கலெக்ஷன்- முழு விவரம்

தனுஷ் நடிகராக மிகவும் தரமான படங்களாக கொடுத்து வருகிறார். அவரது நடிப்பில் கடந்த ஏப்ரல் 9ம் தேதி வெளியான திரைப்படம் கர்ணன்.

ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்க தானு அவர்கள் தயாரித்திருந்தார்.

கொரோனா 2ம் அலை தொடங்கியுள்ளதாம் திரையரங்குகளில் 50% இருக்கைகள் தான் இருக்க வேண்டும் என புதிய சட்டம் போட்டுள்ளனர்.

அதன்படி எல்லா கட்டுப்பாடுகளுடன் திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் மட்டும் இல்லாது பிரபலங்களும் படத்தை பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள்.

இப்படம் சென்னையில் 2ம் நாளில் ரூ. 51 லட்சம் வசூலித்து இரண்டு நாள் மொத்த வசூலாக ரூ. 1.43 கோடி வரை வசூலித்துள்ளது.

 

கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் இருந்திருந்தால் படத்திற்கு கிடைத்த நல்ல விமர்சனங்கள் எல்லாம் வசூலை எங்கேயோ கொண்டு சென்றிருக்கும் என்பது ரசிகர்களின் கருத்து.

LATEST News

Trending News

HOT GALLERIES