சன் டிவியில் இருந்து விஜய் டிவிக்கு வந்த பிரபல நடிகை - அதுவும் இந்த புதிய சீரியலில் அம்மாவாக நடிக்கிறாரா

சன் டிவியில் இருந்து விஜய் டிவிக்கு வந்த பிரபல நடிகை - அதுவும் இந்த புதிய சீரியலில் அம்மாவாக நடிக்கிறாரா

சன் டிவியில் ராதிகா தயாரித்து நடித்து ஒளிபரப்பாகி வந்த சீரியல் சந்திரகுமாரி.

இதில் ராதிகாவுக்கு மகளாக நடித்திருந்தவர் நடிகை முக்தா. இவர் விஷால் நடித்து வெளியான தாமிரபரணி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல ஆண்டுகள் கழித்து ராதிகாவின் சந்திரகுமாரி சீரியலில் நடித்திருந்தார். ஆனால் சில காரணங்களால் இந்த சீரியல் உடனடியாக முடிவுக்கு வரப்பட்டது.

இந்நிலையில் சன் டிவியில் இருந்து, நடிகை முக்தா தற்போது விஜய் டிவி சீரியலில் நடிக்கவந்துள்ளார்.

 

ஆம் வரும் திங்கள் மூலம் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் வேலம்மாள் எனும் சீரியலில் அம்மாவாக நடித்து வருகிறார் நடிகை முக்தா.

சமீபத்தில் ப்ரோமோ வெளியாகியுள்ள நிலையில், படப்பிடிப்பில் இருந்து புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

 

LATEST News

Trending News