தமிழ் சினிமாவில் சிறந்த 30 படங்கள் என்னென்ன- IMBD வெளியிட்ட விவரம்
தமிழ் சினிமாவின் சிறந்த காலம் என்றால் அது 80களில் தான்.
அப்போது தான் தரமான படங்கள், பாடல்கள், பல நடிகர்கள் என ரசிகர்கள் விரும்பியவாரு நிறைய விஷயங்கள் நடந்தது. அதற்கு முன்பும் நல்ல படங்கள் வந்தன, ஆனால் 80கள் மிகவும் சூப்பராக அமைந்தது.
தமிழ் சினிமாவில் வருடா வருடம் ஏகப்பட்ட படங்கள் வருகின்றன, சில ஹிட்டடிக்கிறது, பல படங்கள் வந்த தடம் இல்லாமலேயே காணாமல் போய் விடுகிறது.
அப்படி இதுவரை தமிழ் சினிமாவில் வந்த படங்களிலேயே மிகவும் சிறந்த 30 படங்கள் என்னென்ன என்ற விவரத்தை IMBD வெளியிட்டுள்ளனர்.
இதோ அந்த சிறந்த 30 படங்கள்,
- நாயகன்
- 16 வயதினிலே (1977)
- தேவர் மகன்
- மகாநதி (1994)
- தளபதி
- பருத்திவீரன்
- தென்மேற்கு பருவக்காற்று
- ஆறிலிருந்து அறுபது வரை.
- பம்பாய்
- இருவர்
- முதல் மரியாதை
- விஸ்வரூபம்
- துருவங்கள் பதினாறு
- அலைபாயுதே
- வாலி
- விண்ணைத்தாண்டி வருவாயா
- உன்னைப்போல் ஒருவன்
- பாஷா
- பிதாமகன்
- ஆசை
- கன்னத்தில் முத்தமிட்டால்
- ஆரண்ய காண்டம்
- ரமணா
- துப்பாக்கி
- சேது
- மங்காத்தா
- ஏய் ராம்
- கில்லி
- வாரணம் ஆயிரம்
- சதுரங்க வேட்டை