தனது தனியார் விமானம் மூலம் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கிற்கு கிளம்பிய ரஜினி, ட்ரெண்டிங் வீடியோ

தனது தனியார் விமானம் மூலம் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கிற்கு கிளம்பிய ரஜினி, ட்ரெண்டிங் வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினி இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார், இப்பட குழுவினர்கள் ஒரு சிலருக்கு கொரோனா பரவியதால் அண்ணாத்த பட ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து ரஜினியின் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் அவரின் உடல்நலம் தெரியதால் மருத்துவர்களின் அறிவுரையின் படி சென்னைக்கு திரும்பினார்.

மேலும் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ரஜினி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அரசியலில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்து இருந்தார்.

அதுமட்டுமின்றி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ரஜினி தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்கை செலுத்திவிட்டு சென்றார்.

இந்நிலையில் தற்போது ரஜினி அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கிற்காக ஹைதெராபாத்திற்கு தனது தனியார் விமானத்தில் சென்றுள்ளார். அந்த வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES