சினிமா வாய்ப்பு போச்சா? காசு கொடுத்தா பிரைவேட் தரிசனம்.. லீக்கான அபிராமியின் கவர்ச்சி போட்டோஸ்!
சென்னை: சினிமாவில் வாய்ப்பு தேடித் தயாரிப்பாளர் ஆபீஸ்களுக்கு ஏறி இறங்கிய காலம் போயே போச்சு. இப்போது இன்ஸ்டாகிராமில் கொஞ்சமாக ஆடையை குறைத்து, விதவிதமாக ரீல்ஸ் போட்டாலே சீரியல் முதல் சினிமா வரை வரவேற்பு கிடைக்கும் என்ற நிலை உருவாகிவிட்டது. ஆனால், பட வாய்ப்புகள் குறையும் போது, சினிமா நடிகைகள் தங்களின் வருமானத்திற்காக கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்து வருகின்றனர். பிக்பாஸ் புகழ் அபிராமி வெங்கடாசலத்தின் லேட்டஸ்ட் லீலைகள் தான் சோசியல் மீடியாவில் அனலைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன.
சப்ஸ்கிரிப்ஷன் ஆப்ஷன்: நேர்கொண்ட பார்வை' படம் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபிராமி வெங்கடாசலத்திற்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் பெரிதாக இல்லை. இதனால் தன் வருமானத்தை ஈடுகட்ட இன்ஸ்டாகிராமில் 'சப்ஸ்கிரிப்ஷன்' முறையை பயன்படுத்த தொடங்கியுள்ளார். மாதாந்திர கட்டணம் செலுத்தும் ஸ்பெஷல் ரசிகர்களுக்கு மட்டும், பொதுவெளியில் பகிராத தனது மிக தனிப்பட்ட, கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதில் பார்க்கலாம்.

கசிந்த படங்கள்: சப்ஸ்கிரைபர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக அபிராமி அனுப்பிய சில படங்கள், தற்போது இணையத்தில் 'லீக்' ஆகி சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகின்றன. ஒரு புகைப்படத்தில், பனியன் போன்ற சிறிய ஆடையுடன் தனது முதுகுத் டாட்டூ தெளிவாகத் தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார. மற்றொரு புகைப்படத்தில், மிகவும் கிளாமரான உடையில் சோபாவில் அமர்ந்து கிறங்கடிக்கும் பார்வையில் போஸ் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள், காசுக்காக இப்படியா இறங்குவது? என அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் சிலர் இதெல்லாம் உங்களுக்கு தேவையா அபிராமி?

நல்ல திறமை இருக்கு: நடிகை கிரண் ஏற்கனவே சப்ஸ்கிரிப்ஷன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்து வரும் நிலையில், அபிராமியும் அதே பாதையை தேர்ந்தெடுத்துள்ளது நெட்டிசன்களிடையே பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.நல்ல திறமை இருக்கு, கொஞ்சம் முயற்சி பண்ணா நல்ல பட வாய்ப்புகள் கிடைக்கும்... அதைவிட்டுட்டு காசுக்காக இந்த மாதிரி பண்ணாதீங்க என ரசிகர்கள் சில ஆதங்கத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். சினிமா வாய்ப்பு மங்கியதால், இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷனை வைத்து நடிகைகள் நடத்தும் இந்த புதிய 'கவர்ச்சி வியாபாரம்' சோசியல் மீடியாவில் பெரும் விவாதப்பொருளாக மாறி உள்ளது.