கிளாமர் லுக்கில் டாக்ஸிக் பட நாயகி தாரா சுதாரியா!! புகைப்படங்கள்..
தாரா சுதாரியா
இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கடந்த 2010ல் பங்கேற்று பிரபலமானவர் தான் நடிகை தாரா சுதாரியா. 3 ஆண்டுகள் தொலைக்காட்சி துறையில் இருந்த தாரா, Student of the Year 2 படத்தில் முக்கிய ரோலில் நடிக்க ஆரம்பித்தார்.

அதன்பின் ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ், அபூர்வா போன்ற படங்களில் நடித்தார். ஆகஸ்ட் 26 ஆம் தேதி ரிலீஸான டாக்ஸிக் படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
உச்சக்க கிளாமர் காட்சிகளில் நடிகர் யஷுடன் நடித்து விமர்சினத்திற்குள்ளாகினார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் தாரா, கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.





