குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மாபெரும் வெற்றிக்கு காரணம் இந்த நபர் தான் - இதுவரை நீங்கள் பார்க்காத பிரபலம்
சின்னத்திரையில் சிறுவர்களில் இருந்து பெரியவர்கள் வரை ரசித்து வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி.
இதில் தற்போது இரண்டாம் சீசன் நடந்து வருகிறது. பைனலை எட்டியுள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சி வரும் 14 ஆம் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது.
மேலும் இதில் கனி தான் குக் வித் கோமாளி சீசன் 2வின் வெற்றியாளர் என ஏற்கனவே தகவல் கசிந்துவிட்டது.
குக் வித் கோமாளி சீசன் 1னை விட சீசன் 2 லட்சக்கணக்கில் ரசிகர்களை அள்ளியுள்ளது.
இந்த மிகப்பெரிய வெற்றிக்கு போட்டியாளர்கள், நடுவர்கள், கோமாளிகள் மிகப்பெரிய தூணாக இருந்துள்ளனர்.
ஆனால் தனது முகத்தை கூட காட்டாமல், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வெற்றியை மிகமுக்கியமான காரணமாக இருக்கிறார், நிகழ்ச்சியின் இயக்குனர் பார்த்திபன்.
ஆம் குக் வித் கோமாளி சீசன் மற்றும் சீசன் 2வின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமான விஜய் டிவியின் இயக்குனர் பார்த்திபன் தான்.
இதோ அவரது புகைப்படம்..