அழகே பொறாமைப்படும் பேரழகு.. நடிகை ஆலியா பட் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

அழகே பொறாமைப்படும் பேரழகு.. நடிகை ஆலியா பட் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். இவர் நடிப்பில் அடுத்ததாக லவ் அண்ட் வார் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்க, ரன்பீர் கபூர் மற்றும் விக்கி கௌஷல் நடிக்கிறார்கள்.

நடிகை ஆலியா பட் நேற்று இரவு நடைபெற்ற 15 years of Mijwan fashion நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதில் வெள்ளை நிற ஆடையில் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன.

இதோ பாருங்க:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News