Purple நிற மாடர்ன் உடையில் நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்ட போட்டோஸ்...

Purple நிற மாடர்ன் உடையில் நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்ட போட்டோஸ்...

ஸ்ருதிஹாசன் 

பிளாக், பிளாக் என எப்போதும் கருப்பு நிற விதவிதமான உடைகளில் புகைப்படங்கள் எடுத்து வெளியிடுபவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன். 

ஆனால் சில வாரங்களாக வேறு வேறு நிறங்களில் உடைகள் அணிந்து போட்டோ ஷுட் நடத்துகிறார். அப்படி அண்மையில் Purple நிற உடையில் நடிகை ஸ்ருதிஹாசன் போட்டோ ஷுட் நடத்தி வெளியிட்டுள்ளார்.

அதற்கு ரசிகர்கள் மத்தியில் செம லைக்ஸ் குவிந்த வண்ணம் உள்ளது. இதோ அவரது லேட்டஸ்ட் போட்டோ ஷுட்,

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES