உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் நடிகை சான்யா மல்ஹோத்ரா!! புகைப்படங்கள்...

உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் நடிகை சான்யா மல்ஹோத்ரா!! புகைப்படங்கள்...

சான்யா மல்ஹோத்ரா

பாலிவுட்டின் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகை அமீர் கான் நடிப்பில் வெளியாகி, இந்தியாவின் டாப் 1 பாக்ஸ் ஆபிஸ் படமாக சாதனை படைத்த படம் தான் தங்கல். இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை சான்யா மல்ஹோத்ரா.

உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் நடிகை சான்யா மல்ஹோத்ரா!! புகைப்படங்கள்... | Sanya Malhotra Recent Photoshoot Post Viral

இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் நடித்து பிரபலமான சான்யா, ஜவான், தக் லைஃப், பந்தர், டோஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

தக் லைஃப் படத்தில் சிம்புவுடன் ஜோடியாக ஆட்டம் போட்டு தமிழ் ரசிகர்களை ஈர்த்த சான்யா மல்ஹோத்ரா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்வார்.

தற்போது, உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

 

LATEST News

Trending News

HOT GALLERIES