டிரான்ஸ்பரண்ட் சேலையில் மயக்கும் சர்தார் 2 நாயகி மாளவிகா...
மாளவிகா மோகனன்
பட்டம் போலே என்ற மலையாள படத்தில் நடிகையாக அறிமுகமாகி கன்னடம், இந்தி மொழிகளில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மாளவிகா மோகனன்.
இதனையடுத்து தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட, விஜய்யின் பேட்ட, தனுஷின் மாறன் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை ஈர்த்தார்.

அதன்பின் தங்கலான், யுத்ரா, தி ராஜா சாப் போன்ற படங்களில் நடித்து வந்தார். தற்போது சர்தார் 2, பாக்கெட் நாவல் போன்ற படங்களிலும் தற்போது நடித்து வருகிறார்.
சர்தார் 2
வீக்கெண்ட் என்றாலே மாளவிகா அவுட்டிங் சென்று அங்கு எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்வார். சர்தார் 2 படத்தின் பிரமோஷனுக்காக சென்னை வந்துள்ள மாளவிகா, வெள்ளைநிற டிரான்ஸ்பரண்ட் சேலையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.














