இளம் நடிகை சம்யுக்தா விஸ்வநாதனின் சமீபத்திய அழகிய புகைப்படங்கள்

இளம் நடிகை சம்யுக்தா விஸ்வநாதனின் சமீபத்திய அழகிய புகைப்படங்கள்

கட்சி சேர என்கிற ஆல்பம் பாடல் மூலம் பிரபலமானவர் நடிகை சம்யுக்தா விஸ்வநாதன். இவர் நடிப்பில் அண்மையில் டபுள் ஆக்குபன்சி திரைப்படம் வெளியானது. இதனை தொடர்ந்து Im game, மிஸ்டர் பாரத் ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.

நடிகை சம்யுகதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஒருவர். இவர் வெளியிடும் பதிவுகளுக்கு ரசிகர்களிடையே கவனம் பெரும். அந்த வகையில், தற்போது தனது சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்:

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES