நடிகை சைத்ரா அச்சாரின் ரீசெண்ட் புகைப்படங்கள்..

நடிகை சைத்ரா அச்சாரின் ரீசெண்ட் புகைப்படங்கள்..

சைத்ரா ஜே அச்சார்

மஹிரா, ஆ த்ருஷ்யா, கில்கி, தோபி, பிளிங்க் போன்ற கன்னட மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சைத்ரா ஜே அச்சார். கடந்த ஆண்டு வெளியான 3BHK என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பலரது கவனத்தையும் ஈர்த்தார் சைத்ரா.

நடிகை சைத்ரா அச்சாரின் ரீசெண்ட் புகைப்படங்கள்.. | Chaithra J Achar Recent Black Dress Photoshoot

 

இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான மை லார்ட் படத்தில் சுசிலா என்ற ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். நடிப்பை தாண்டி பாடகியாகவும் விளங்கி வரும் சைத்ரா, பல பாடல்களை பாடியிருக்கிறார்.

மீசையமுறுக்கு படத்தின் பப்பாளி பழமே என்ற பாடலுக்கு ஹிப் ஆப் ஆதியுடன் ஆட்டம் போட்டார். தற்போது, கருப்பு நிற கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES