இதுதான் என் ஆஃபிஸ்..ஃப்ளோரன்ஸ் பக் லுக்கில் பாத்டப்பில் நடிகை ஜெனிஃபர் லோபஸ்..

இதுதான் என் ஆஃபிஸ்..ஃப்ளோரன்ஸ் பக் லுக்கில் பாத்டப்பில் நடிகை ஜெனிஃபர் லோபஸ்..

ஜெனிஃபர் லோபஸ்

அவெஞ்சர்ஸின் ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே ஹாலிவுட் படம் ரூ. 22 ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தில் ஃப்ளோரன்ஸ் பக் நீச்சல் குளத்தில் பிறந்தமேனியாக குளித்துக் கொண்டு இதுதான் என் ஆஃபிஸ் என்றும் என் ஆஃபிஸுக்கு ஆடையை கழட்டிவிட்டு வா என்று ஸ்பைடர்மேனை அழைக்கும் காட்சி மிகப்பெரியளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தற்போது அவரைப்போல் பலரும் ரீகிரியேட் செய்து வருகிறார்கள்.

இதுதான் என் ஆஃபிஸ்..ஃப்ளோரன்ஸ் பக் லுக்கில் பாத்டப்பில் நடிகை ஜெனிஃபர் லோபஸ்.. | Jennifer Lopez Todays Office Bathtub Photo

இந்நிலையில், ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான ஜெனிஃபர் லோபஸ் தன்னுடைய பாத் டப்பில் ஆடையின்றி லேப்டாப்பில் குளித்தபடி வேலை செய்வது போன்று எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

அதில் Today Office என்ற கேப்ஷனையும் போட்டு புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

 

LATEST News

Trending News

HOT GALLERIES