எல்லை மீறிய ஆபாச உடையில் வந்த சூர்யா பட நடிகை.. திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்.. என்ன ஆச்சு?
மும்பை: சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த கங்குவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் தான் நடிகை திஷா பதானி. பிரபாஸ் நடித்த கல்கி 2898 ஏடி படத்திலும் அவர் தான் ஹீரோயின். பாலிவுட் நடிகையான திஷா பதானி ஜாக்கி சான் உடன் இணைந்து குங்ஃபூ யோகா படம் வரை நடித்து பிரபலமானவர்.
ஹாலிவுட் நடிகைகளை போல சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற சினிமா நிகழ்ச்சி ஒன்றில் உள்ளாடை அணியாமல் அவர் அணிந்து வந்த கவர்ச்சி உடையை பார்த்து ரசிகர்கல் ஷாக் ஆகியுள்ளனர்.
கெல்வின் கிளெய்ன் எனும் பிரபல உள்ளாடை நிறுவனத்தின் மாடலாக உள்ள இவருக்கு அந்த நிறுவனத்தின் ஒரு உள்ளாடையாவது வாங்கி அணிந்து வர வேண்டும் என்று தெரியவில்லையா என ஏகப்பட்ட ட்ரோல்கள் சோஷியல் மீடியாவில் குவிந்து வருகின்றன.
டீப் ஃபேக் எடிட் எல்லாம் தேவையே இல்லை: நடிகைகள் நல்ல உடை அணிந்து மொத்தமும் கவர் செய்துக் கொண்டு சாய் பல்லவி போல வந்தாலே, பிகினி அணிந்திருப்பது போன்றும் சேலை அணிந்த உடையை அப்படியே உள்ளாடை அணியாத உடை போல மாற்றியும் ஒரு பக்கம் டீப் ஃபேக் எடிட்களை வெளியிட்டு அசிங்கப்படுத்தி தொல்லைக் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டுகளும், புகார்களும் கிளம்பி வரும் நிலையில், தனக்கு அதெல்லாம் தேவையில்லை, தானே அப்படித்தான் வருவேன் என திஷா பதானி போல்ட்னஸை அள்ளித் தெளித்து வருகிறார்.
உள்ளாடை அணியாமல்: கங்குவா தோல்விக்குப் பிறகு பாலிவுட்டில் திஷா பதானியின் மார்க்கெட் பெருமளவில் சரிந்து விட்டதாக கூறுகின்றனர். தென்னிந்திய நடிகைகளும் பாலிவுட்டை ஆக்கிரமித்து வரும் நிலையில், தென்னிந்தியாவில் கூட திஷா பதானிக்கு பட வாய்ப்புகள் பெரிதாக வருவதில்லை. கல்கி 2ம் பாகம் தான் இப்போதைக்கு அவருக்கு பெரிய படம் என்கின்றனர். இந்நிலையில், உள்ளாடை அணியாமல் கவர்ச்சி கவுன் அணிந்துக் கொண்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு திஷா பதானி வந்த வீடியோவை பல ஆங்கிள்களில் படம் பிடித்து சோஷியல் மீடியாக்களில் தீயாக பரப்பி வருகின்றனர்.
திட்டும் ரசிகர்கள்: ஒரு பக்கம் நெட்டிசன்கள் திஷா பதானியின் முன்னழகை பார்த்து மூச்சடைத்துப் போய் வர்ணிக்க வார்த்தைகளை தேடி வரும் நிலையில், திஷா பதானியின் ரசிகர்களே, இப்படி எல்லாம் ரொம்ப ஓபனாக வரலாமா? என்று விளாசி வருகின்றனர். பிகினி அணிந்து வந்தால் கூட ஆபாசமாக தெரியாது என்றும் அதை விட ஆபாசமாக இருக்கு என்றும் ரசிகர்களே திட்டி வருகின்றனர்.