அட்டைப்படத்திற்கு செம ஹாட் போட்டோஷூட் நடத்திய மாளவிகா மோகனன்

அட்டைப்படத்திற்கு செம ஹாட் போட்டோஷூட் நடத்திய மாளவிகா மோகனன்

நடிகை மாளவிகா மோகனன் தொடர்ந்து கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இன்ஸ்டாக்ராமில் அவருக்கு 4.5 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தற்போது அவர் பிரபல இதழின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்து இருக்கிறார். அவர் கிளாமர் லுக்கில் இருக்கும் ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ பாருங்க.

 

LATEST News

Trending News