போட்டோஷூட்: நடிகை சைத்ரா அச்சரின் சமீபத்திய கிளாமர் புகைப்படங்கள்
நடிகை சைத்ரா அச்சர் தனது சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார். சப்த
சைத்ரா அச்சர்
சாகராதாச்சே எல்லோ திரைப்படத்தின் மூலம் பிரபலமான சைத்ரா அச்சர், தமிழில் 3BHK படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து சசிகுமாருடன் இணைந்து மை லார்டு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
போட்டோஷூட்
வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருக்கும் சைத்ரா அச்சர், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது சிவப்பு நிற ஆடையில் எடுத்துக்கொண்ட சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ:














