ஸ்டன்னிங் லுக்கில் நடிகை ஐஸ்வர்யா மேனன்! ரீசெண்ட் கிளிக்ஸ்..

ஸ்டன்னிங் லுக்கில் நடிகை ஐஸ்வர்யா மேனன்! ரீசெண்ட் கிளிக்ஸ்..

ஐஸ்வர்யா மேனன்

நடிகை ஐஸ்வர்யா மேனன் கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் சினிமாவில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்நது வருகிறார்.

ஸ்டன்னிங் லுக்கில் நடிகை ஐஸ்வர்யா மேனன்! ரீசெண்ட் கிளிக்ஸ்.. | Iswarya Menon Recent Photos Post Viral

சிவாவின் தமிழ் படம் 2 உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்து இருக்கிறார். அவரது கவர்ச்சியான இன்ஸ்டா போட்டோகளுக்கு என்றே பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. சமீபத்தில் Nagabandham: The Secret Treasure என்ற படத்தில் முக்கிய ரோலிலும் நடித்திருந்தார் ஐஸ்வர்யா மேனன். 

தற்போது ஸ்டன்னிங் லுக்கில் ஷார்ட்டான ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News