பேக்லஸ் கிளாமர் ஆடையில் நடிகை க்ரித்தி ஷெட்டி!! புகைப்படங்கள்..

பேக்லஸ் கிளாமர் ஆடையில் நடிகை க்ரித்தி ஷெட்டி!! புகைப்படங்கள்..

க்ரித்தி ஷெட்டி

இந்தியில் 2019ல் வெளியான சூப்பர் 30 படத்தில் சிறு ரோலில் நடித்து நடிகையாக அறிமுகமாகி க்ரித்தி ஷெட்டி, உப்பனா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

அதன்பின் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான க்ரித்தி கஸ்டடி படத்திலும் முக்கிய ரோலில் நடித்தார். தமிழில் வா வாத்தியார், LIK உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

பேக்லஸ் கிளாமர் ஆடையில் நடிகை க்ரித்தி ஷெட்டி!! புகைப்படங்கள்.. | Krithi Shetty Black Dress Photoshoot Post]

தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் க்ரித்தி ஷெட்டி, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

தற்போது கருப்புநிற பேக்லஸ் கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News