அதுல்யா ரவி மாடர்ன் உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட்
நடிகை அதுல்யா ரவி தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். அவர் இன்ஸ்டாவில் மட்டும் 2.4 மில்லியன் ரசிகர்களை வைத்திருக்கிறார்.
தற்போது அதுல்யா மாடர்ன் உடையில் ஹாட் ஆக போஸ் கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ..



