நடிகை திவ்யா பிள்ளையின் கிளாமர் போட்டோஷூட்..
மலையாளத்தில் பிரபலமான நடிகையாக இருக்கும் திவ்யா பிள்ளை தமிழில் கத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதன்பின் Ace திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தமிழில் இரண்டு திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை நடிகை திவ்யா பிள்ளை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளன. இதோ பாருங்க:














