சீரியல் நடிகை ரேஷ்மா முரளிதரனின் கிளாமர் ரீல்ஸ் வீடியோ..

சீரியல் நடிகை ரேஷ்மா முரளிதரனின் கிளாமர் ரீல்ஸ் வீடியோ..

ரேஷ்மா முரளிதரன்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் தான் பூவே உனக்காக. இந்த சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரேஷ்மா முரளிதரன்.

சீரியல் நடிகை ரேஷ்மா முரளிதரனின் கிளாமர் ரீல்ஸ் வீடியோ.. | Serial Actress Reshma Muralidaran Reels Video

 

4 ஆண்டுகள் ஒளிப்பரப்பாகிய இந்த சீரியலுக்குப்பின் அபி டைலர், நெஞ்சத்தை கிள்ளாதே, கிழக்கு வாசலே, செல்லமே செல்லமே போன்ற சீரியல்களில் நடித்து வந்தார். கடந்த 2021ல் சீரியல் நடிகர் மதன் பாண்டியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரேஷ்மா.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா, கருப்புநிற கிளாமர் ஆடையணிந்து எடுத்த போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

LATEST News

Trending News