சப்ஸ்கிரிப்ஷனில் தாராளம்.. இப்படி ஒரு தரிசனமா? ஈர உடம்பில் எல்லை தாண்டிய தர்ஷா குப்தா!

சப்ஸ்கிரிப்ஷனில் தாராளம்.. இப்படி ஒரு தரிசனமா? ஈர உடம்பில் எல்லை தாண்டிய தர்ஷா குப்தா!

சென்னை: மாடல் அழகியாக இருந்து சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் தான் தர்ஷா குப்தா. இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் சொட்ட சொட்ட நினைத்து இருக்கும் போட்டோவை பகிர்ந்து இளவட்டங்களின் மனசை சுண்டி இழுத்துள்ளார்.

நடிகை தர்ஷா குப்தா: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முள்ளும் மலரும் சீரியலில், கால் பாதம் கூட தெரியாத அளவிற்கு தழைய தழைய புடவை கட்டுக்கொண்டு, தலை நிறைய பூ வைத்துக்கொண்டு குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்தவர் தான் தர்ஷா குப்தா. அந்த சீரியல் ஓரளவுக்கு இவருக்கு பெயரை பெற்றுக்கொடுத்து. அந்த சீரியலில் நடித்துக் கொண்டு இருக்கும்போதே இன்ஸ்டாகிராமில் போட்டோசூட் நடத்தி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

Dharsha Gupta photo

மாடல் அழகி: சீரியலில் குடும்பப்பங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த தர்ஷா குப்தா, இன்ஸ்டாகிராமில் அதீத கவர்ச்சி காட்டி போட்டோக்களை ஷேர் செய்ததால், இவருக்கு என்று பாலோவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததால் செலிப்ரிட்டியான தர்ஷா குப்தாவிற்கு விஜய் டிவியில் நுழையும் வாய்ப்பு கிடைத்தது. குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக நுழைந்தார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால், இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் அவரால் பெரிதாக ஜெயிக்க முடியவில்லை.

Dharsha Gupta photo

அம்மணியின் தரிசனம்: இதைத்தொடர்ந்து ஒரு சில படங்களிலும் நடித்தார். ஆனால், அந்த படமும் இவருக்கு பெயர் சொல்லும் படமாக இல்லாததால், நமக்கு தெரிந்தது ஃபோட்டோ ஷூட் தான் முடிவு செய்து மீண்டும் இன்ஸ்டாகிராமுக்கு வந்தார் தர்ஷா குப்தா, சப்ஸ்கிரிப்ஷனில் முன்பை விட அதிரடியான கவர்ச்சி போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அதிரடி காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது சொட்ட சொட்ட நனைந்தபடி இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த தர்ஷாவின் ரசிகர்கள் இப்படி ஒரு தரிசனத்தை எதிர்பார்க்கவில்லை என்றும், போட்டோ வேற லெவல் என்ன கருத்துக்களை பதிவிட்டது வருகின்றனர். சப்ஸ்கிரிப்ஷனில் தர்ஷா குப்தா பதிவிட்ட போட்டோக்கள் தற்போது இணையத்தில் கசிந்து வருகிறது. இதனால், சப்ஸ்கிரிப்ஷனில் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

LATEST News

Trending News