நடிகை சோபிதா துலிபாலாவின் லேட்டஸ்ட் Stunning போட்டோ ஷுட்

நடிகை சோபிதா துலிபாலாவின் லேட்டஸ்ட் Stunning போட்டோ ஷுட்

சோபிதா துலிபாலா

தமிழ் சினிமாவில் கடந்த 2022ம் ஆண்டு பிரம்மாண்டத்தின் உச்சமாக தயாராகி வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன்.

இரண்டு பாகங்களாக வெளியான இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சயமானார் நடிகை சோபிதா துலிபாலா.

அப்படத்திற்கு பிறகு தமிழ் பக்கம் வரவில்லை, ஆனால் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் என படங்கள் நடித்த வண்ணம் உள்ளார்.

சமீபத்தில் சிம்பிளான உடையில் Stunning போட்டோ ஷுட் ஒன்று நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட லைக்ஸ் குவிந்து வருகிறது.

 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES