ஹோம்லியாக இருந்த நடிகை கௌரி கிஷனா இது.. ஹாட் போட்டோஷூட்

ஹோம்லியாக இருந்த நடிகை கௌரி கிஷனா இது.. ஹாட் போட்டோஷூட்

96 படத்தில் குட்டி ஜானுவாக நடித்து பிரபலம் ஆனவர் கௌரி கிஷன். அவர் அதன் பிறகு படங்களில் ஹோம்லியாக மட்டுமே நடித்து வருகிறார்.

அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK படத்தில் நடித்து இருந்தார். அதில் சற்று கிளாமர் ஆக கௌரி நடித்திருந்தார்.

தற்போது ஷார்ட் உடையில் கிளாமர் காட்டி கௌரி கிஷன் போட்டோஷூட் எடுத்திருக்கிறார். அந்த புகைப்படங்களை பாருங்க.

LATEST News

Trending News