நடிகை சித்தி இத்னானி ஹாட் லுக் புகைப்படங்கள்

நடிகை சித்தி இத்னானி ஹாட் லுக் புகைப்படங்கள்

வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர் சித்தி இத்னானி.

மும்பையில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் சித்தி இத்னானி தென்னிந்திய மொழிகளான தமிழ் மற்றும் தெலுங்கில் தான் படங்கள் அதிகம் நடித்து வருகிறார்.

தற்போது சித்தி இத்னானி மாடர்ன் உடையில் ஹாட் ஆக போஸ் கொடுத்து இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ பாருங்க.

LATEST News

Trending News

HOT GALLERIES