குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அடுத்த எபிசோட்டில் மிஸ்ஸான இரண்டு முக்கிய பிரபலங்கள், யார் தெரியுமா?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அடுத்த எபிசோட்டில் மிஸ்ஸான இரண்டு முக்கிய பிரபலங்கள், யார் தெரியுமா?

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் முக்கியமான நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி சீசன் 2.

மேலும் ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ள குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் பைனல்ஸ் விரைவில் நடைபெறவுள்ளது.

பைனல்ஸ் நிகழ்ச்சிக்கு அஸ்வின், பாபா பாஸ்கர், கனி, ஷகீலா, பவித்ரா உள்ளிட்டோர் தேர்வாகியுள்ளனர். இந்த ஐந்து திறமைவாய்ந்த போட்டியாளர்களில் யார் வெற்றிபெற போகிறார் என்பதை அறிய ரசிகர்கள் அவளோடு உள்ளனர்.

இந்நிலையில் இந்த வாரம் குக் வித் சீசன் 2 நிகழ்ச்சியின் பைனல்ஸ் நடைபெறும் என எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கும் வகையில் Celebration Week நடைபெற்றுள்ளது.

மேலும் இந்த Celebration Week-ல் குக்’கள் அனைவரும் தங்களுக்கு விருப்பமான ஒருவரை அழைத்து வந்திருப்பதும் ப்ரமோ வீடியோவில் தெரியவந்துள்ளது.

ஆனால் அனைத்து வாரங்களிலும் ரசிகர்களை கலகலப்பாக வைத்திருக்கும் பாபா பாஸ்கர் மற்றும் மணி மேகலை இதில் கலந்து கொள்ளவில்லை என்பது ரசிகர்களை கொஞ்சம் சோகப்படுத்தியுள்ளது.

 

LATEST News

Trending News

HOT GALLERIES