சன் டிவி-யின் முக்கிய சீரியல் விரைவில் முடிவடைகிறது, ஹீரோ வெளியிட்ட பதிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

சன் டிவி-யின் முக்கிய சீரியல் விரைவில் முடிவடைகிறது, ஹீரோ வெளியிட்ட பதிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து தொடர்களுக்கும் ரசிகர்கள் வட்டம் அதிகம்.

இதில் ஒளிபரப்பாகும் ரோஜா, ப்ரியமானவளே உள்ளிட்ட தொடர்கள் TRP-யில் முன்னிலையில் இருந்து வருகிறது.

அந்த வகையில் சன் டிவி தொலைக்காட்சியில் தினம் தோறும் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் முக்கிய தொடர் தான் அக்னி நட்சத்திரம்.

மேலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த தொடர் விரைவில் முடிவடைய உள்ளதாக, அந்த தொடரின் ஹீரோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆம், அக்னி நட்சத்திரம் தொடரின் கதாநாயகன் வசந்த் "அக்னி நட்சத்திரம் முடிவடைந்தது" என தனது புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

 

 

LATEST News

Trending News