சிக்ஸ் பேக்ஸ் வைத்து முன்னணி நடிகைகளுக்கு சவால் விடும் பிக் பாஸ் சம்யுக்தா - அசரவைத்த புகைப்படம்
பிக் பாஸ் சீசன் 4 மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கியவர் மாடல் சம்யுக்தா.
ஆம் மாடலாக இருந்த சம்யுக்தா தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நடிகையாகியுள்ளார்.
விஜய் சேதுபதி நடித்து வரும் படத்திலும் மற்றும் சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க சம்யுக்தா கமிட்டாகி இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் நடிகை சம்யுக்தா, தனது சிக்ஸ் பேக் புகைப்படத்தை வெளியிட்ட ரசிகர்களை அரசவைத்துள்ளார்.
முன்னணி நடிகைக்கே சவால் விடும் அளவிற்கு ஸ்லிம்மாக இருக்கிறாரே சம்யுக்தா என ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.