டவுசர் பட்டனை கழற்றிவிட்டு பூஜா ஹெக்டே வீடியோ.. மேடம் ரூமில் என்ன செஞ்சிருக்காங்க பாருங்க?

டவுசர் பட்டனை கழற்றிவிட்டு பூஜா ஹெக்டே வீடியோ.. மேடம் ரூமில் என்ன செஞ்சிருக்காங்க பாருங்க?

சென்னை: முகமூடி திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான பூஜா ஹெக்டே முதல் படத்திலேயே தோல்வியை சந்தித்தார். அதனையடுத்து ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் மட்டும் கவனம் செலுத்திய அவரை; பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்தார் நெல்சன் திலீப்குமார். அந்தப் படத்திலிருந்து கோலிவுட்டில் பிஸியாக ஆரம்பித்தார். அடுத்ததாக விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் பூஜா ஹெக்டே ஷேர் செய்திருக்கும் வீடியோ ரசிகர்களை பரவசம் அடைய செய்திருக்கிறது.

மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படம்தான் பூஜா ஹெக்டேவின் முதல் படம். ஆனால் அந்தப் படம் மோசமான தோல்வியை சந்தித்தது. அதற்கு பிறகு பாலிவுட், டோலிவுட் மட்டும் தனது கவனத்தை செலுத்திவந்தார். தெலுங்கில் அல்லு அர்ஜுன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியானார். பாலிவுட்டிலும் அவருக்கான மார்கெட் நல்லபடியாகவே சென்றுகொண்டிருந்தது. இருந்தாலும் தமிழில் எப்படியாவது நிலையான இடத்தை பிடித்துவிட வேண்டுமென்பதில் ரொம்பவே முனைப்பாக இருந்தார் பூஜா.

Pooja Hegde s Glamorous Mirror Video in Beach Outfit Goes Viral

தமிழில் ரீ என்ட்ரி: அப்படிப்பட்ட சூழலில்தான் பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் அவரை தமிழுக்கு அழைத்து வந்தார் நெல்சன். ஆனால் அந்தப் படமும் மோசமான தோல்வியை சந்தித்தது. கோலிவுட்டில் நடித்த முதல் படமும் தோல்வி, இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு படமும் தோல்வி என்று ஆனதால்; இனிமேல் கோலிவுட்டை அவர் நினைத்துக்கூட பார்க்கமாட்டார் என்று சிலர் சொன்னார்கள். ஆனால் தமிழ் சினிமாவோ பூஜாவை விடுவதாக இல்லை. பீஸ்ட் தோல்வியடைந்தாலும் அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக கமிட்டாகிறார்.

அப்போதும் தோல்விதான்: அவர் சூர்யா, விஜய் உள்ளிட்டோருக்கு ஹீரோயினாக நடித்திருந்தாலும் மோசமான தோல்வியைத்தான் அந்தப் படங்கள் சந்தித்தன. ஆனாலும் பூஜாவுக்கான க்ரேஸ் கொஞ்சம் கூட குறையவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்ததாக விஜய்க்கு ஜோடியாக ஜனநாயகன் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் சமீபத்தில்தான் இணையத்தில் கசிந்து பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. பூஜாவும் இதற்கு தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


விரைவில் ரிலீஸ்: விஜய்தான் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சராக பதவியேற்பார் என்ற சூழ்நிலைதான் இப்போது நிலவிவருகிறது. எனவே ஜனநாயகன் படம் ரிலீஸாவதிலும் பெரிய சிக்கல் இருக்காது என்றே தெரிகிறது. கண்டிப்பாக கூடிய விரைவில் ரிலீஸாகிவிடும் என பூஜாவும் நம்பியிருக்கிறார். அதேபோல் ஜனநாயகன் பட ஷூட்டிங்கில் விஜய்யுடன் எடுத்த வீடியோவை கூட தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பூஜா வெளியிட்டிருந்தார். அதுவும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

ட்ரெண்டாகும் வீடியோக்கள்: இந்நிலையில் பூஜா ஹெக்டேவின் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அதாவது வருண் தவானுக்கு ஜோடியாக Hai Jawani Toh Ishq Hona Hai என்ற படத்தில் நடித்திருக்கிறார். மே 22ஆம் தேதி அந்தப் படமானது ரிலீஸாகிறது. சூழல் இப்படி இருக்க சமீபத்தில் அந்தப் படத்தின் பாடல் ஒன்று வெளியானது. அதில் கடற்கரையில் டவுசர், பிராவை மட்டும் போட்டுக்கொண்டு பூஜா ஹெக்டே தோன்றியிருந்தது சென்சேஷனல் ஆனது. அவர் தற்போது அதே காஸ்ட்யூமில் ரூமில் எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்திருக்கிறார். அதில் கண்ணாடி முன் நின்றுகொண்டு க்யூட்டாக சில செய்கைகளை செய்கிறார். இந்த வீடியோவை பார்த்தும் ரசிகர்கள் பரவசம் அடைந்திருக்கிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES