சட்டை பட்டு வேஷ்டி அணிந்து நடிகை சோனா வெளியிட்ட ஸ்டைலிஷ் போட்டோஸ்

சட்டை பட்டு வேஷ்டி அணிந்து நடிகை சோனா வெளியிட்ட ஸ்டைலிஷ் போட்டோஸ்

நடிகை சோனா

பூவெல்லாம் உன் வாசம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சோனா.

அப்படத்தை தொடர்ந்து குசேலன், யாமிருக்க பயமேன், குரு என் ஆளு, அழகர் மலை, ஒன்பதுல குரு என பல படங்களில் நடித்து வந்தார்.

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் படங்களும் ஒரு சில சீரியல்களிலும் சோனா நடித்துள்ளார்.

இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் நடிகை சோனா லேட்டஸ்ட்டாக் கருப்பு சட்டை, வேஷ்டி அணிந்து எடுத்த போட்டோ ஷுட் இதோ,

 

GalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES