கர படத்திற்கு தனுஷ் வாங்கிய சம்பளம்! எத்தனை கோடி தெரியுமா?

கர படத்திற்கு தனுஷ் வாங்கிய சம்பளம்! எத்தனை கோடி தெரியுமா?

தனுஷ் நடிப்பில் இன்று திரைக்கு வருகிறது கர திரைப்படம். போர் தொழில் படப்புகழ் இயக்குனர் விக்னேஷ் ராஜா இந்த படத்தை இயக்கியுள்ளார்.

தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். மேலும் முக்கிய ரோல்களில் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

படம் திரைக்கு வருவதால் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக படக்குழுவினர் தீவிரமான புரமோஷனில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தனுஷ் சம்பளம்

இந்த படத்திற்காக தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்கிற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்காக சுமார் தனுஷ் 58 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியிருக்கிறாராம்.

இது அவரது முந்தைய படங்களை விட ஒரு பெரிய தொகை என கூறப்படுகிறது.   

LATEST News

Trending News

HOT GALLERIES