பிரம்மாண்டமாக நடக்கும் விஜய் Tele Awards எப்போது, எங்கே நடக்கிறது தெரியுமா?

பிரம்மாண்டமாக நடக்கும் விஜய் Tele Awards எப்போது, எங்கே நடக்கிறது தெரியுமா?

வருடா வருடம் தொலைக்காட்சிகளில் விருது விழா நடப்பது வழக்கம் தான். கடந்த வருடம் கொரோனா காரணமாக எந்த ஒரு நிகழ்ச்சியும் நடக்கவில்லை.

இந்த வருடம் விஜய் தொலைக்காட்சியின் சின்னத்திரை விருது விழா விரைவில் நடக்கப்போகிறது.

விருது விழாவிற்கான புரொமோக்கள் கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பாகிக் கொண்டு தான் இருக்கின்றன.

அதேபோல் இந்த விருது விழாவிற்காக சில ஸ்பெஷல் ஷோக்களும் நடந்தது, மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது.

இந்த நிலையில் பிரம்மாண்டமாக நடக்கப்போகும் விஜய் டெலி அவார்ட்ஸ் வரும் வியாழக்கிழமை அதாவது ஏப்ரல் 1ம் தேதி EVP பிலிம் சிட்டியில் நடக்கப்போகிறதாம்.

அதற்காக தொலைக்காட்சி சார்பில் இன்விடேஷன் அடிக்கப்பட்டுள்ளது.

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் வைரலாக பரவி வருகிறது.

LATEST News

Trending News