மைக்கேல் திரைப்படம் இந்தியாவில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா!! அடேங்கப்பா

மைக்கேல் திரைப்படம் இந்தியாவில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா!! அடேங்கப்பா

மைக்கேல் 

நடனம் என சொன்னாலே அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது மைக்கேல் ஜாக்சன் என்கிற நபர்தான். உலகம் முழுக்க தனது நடனத்தால் பல கோடி பேர்களை ஆடவைத்துள்ளார்.

உலகளவில் நடனத்தின் மூலம் பல சாதனைகளையும் படைத்துள்ளார். மக்களின் மனதை வென்றவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படங்கள் உருவாகும். எம்.எஸ். தோனி, சச்சின், காந்தி போன்ற திரைப்படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.

மைக்கேல் திரைப்படம் இந்தியாவில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா!! அடேங்கப்பா | Michael Movie India Box Office Collection

அந்த வரிசையில் தற்போது வெளிவந்துள்ள திரைப்படம்தான் மைக்கேல். நடனத்தின் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்படும் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வெளிவந்துள்ள திரைப்படம் மைக்கேல்.

இந்திய வசூல்

கடந்த 24ஆம் தேதி வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை உலகளவில் இப்படம் ரூ. 1450 கோடிக்கும் மேல் வசூலித்துள்ள நிலையில், இந்தியாவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

 

மைக்கேல் திரைப்படம் இந்தியாவில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா!! அடேங்கப்பா | Michael Movie India Box Office Collection

அதன்படி, இதுவரை இந்தியாவில் மட்டுமே ரூ. 19 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இது இப்படத்திற்கு இந்தியாவில் கிடைத்துள்ள நல்ல வரவேற்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES