அம்மா, பாட்டி போலவே உடை அணிந்த இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி மகன்.. ஒரு மார்க்கமாத்தான் போகுது!

அம்மா, பாட்டி போலவே உடை அணிந்த இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி மகன்.. ஒரு மார்க்கமாத்தான் போகுது!

இலங்கை: சமீபத்தில் தான் தனது மகனுக்கு 19 வயதாகிவிட்டது, இனிமேல் அவனை தூக்க முடியாது என இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி வெளியிட்ட வீடியோ சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், பியூமி ஹன்சமாலி, அவரது அம்மா போலவே மகனையும் உடை அணிய வைத்து எடுத்த போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த சிங்கள மாடல் அழகியான பியூமி ஹன்சமாலி சில படங்களிலும் நடித்துள்ளார். மேலும், தமிழ் மற்றும் மலையாளத்திலும் நடிக்கப் போவதாக அறிவித்தார்.

கொரோனா லாக்டவுன் காலத்தில் கிரணுக்கு முன்பாக கவர்ச்சி போட்டோக்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு ஏகபோகமாக சோஷியல் மீடியா மூலம் வருமானம் பார்த்தவர் இவர் தான். தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வித விதமான கன்டென்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகிறார்.

புத்தாண்டு வாழ்த்து: "இந்த புத்தாண்டு அனைவருக்கும் துன்பம் இல்லாத இனிய புத்தாண்டாக அமையட்டும்❤️ இந்த போர் நின்று துன்பம் நீங்கி மகிழ்ந்து வாழ்வோம் என்பது மட்டுமே என் ஆசை" என பியூமி ஹன்சமாலி தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை ஷேர் செய்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Piumi Hansamali son also dressed like his mom and grandma photos goes viral

அம்மா, பாட்டியை போலவே உடை: நடிகை பியூமி ஹன்சமாலி தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட்களில் மகன் கவினின் போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார். புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு வேட்டி போன்ற உடையை அம்மா, பாட்டி அணிந்திருக்க, மகனும் அதே போன்ற உடையை உடுத்திக் கொண்டு போஸ் கொடுத்த போட்டோக்களை ஷேர் செய்துள்ளனர்.

அம்மாவுக்கு முத்தம்: 19 வயதாகும் பியுமி ஹன்சமாலியின் மகனை ஏற்கனவே தூக்கி வைத்து போஸ் கொடுத்தது வைரலாகி சர்ச்சையை கிளப்பிய நிலையில், இந்த போஸ்ட்டில் தனது அம்மாவுக்கு முத்தம் கொடுக்கும் போட்டோவும் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

LATEST News

Trending News

HOT GALLERIES