கார்த்திகை தீபம் சீரியல் நடிகை வைஷ்ணவியின் ஸ்டைலிஷ் போட்டோஸ்

கார்த்திகை தீபம் சீரியல் நடிகை வைஷ்ணவியின் ஸ்டைலிஷ் போட்டோஸ்

கார்த்திகை தீபம்

ஜீ தமிழில் கடந்த சில வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம்.

முதல் பாகம் முடிவடைந்து இப்போது 2வது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது, இதில் நாயகன் கார்த்திக் ராஜ் மட்டும் 2 சீசன்களிலும் நாயகனாக நடித்து வருகிறார். முதல் பாகத்தில் அர்த்திகா நாயகியாக நடிக்க இரண்டாவது பாகத்தில் வைஷ்ணவி நாயகியாக நடிக்கிறார்.

எப்போது சுடிதார், புடவையில் சீரியலில் நாம் பார்க்கும் வைஷ்ணவி ஸ்டைலிஷ் உடையில் இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படங்களை காண்போம்.

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES