தனது நாயின் பிறந்தநாளை கொண்டாடிய குக் வித் கோமாளி 2 பவித்ரா- அழகிய புகைப்படங்கள்
சமையல் நிகழ்ச்சிகள் இதுவரை நாம் பல பார்த்திருக்கிறோம். நிகழ்ச்சி தொடங்கியது முதல் இறுதி வரை வெறும் சமையல் மட்டுமே காட்டுவார்கள்.
ஆனால் அதையும் தாண்டி சமையலோடு கலாட்டாவும் செய்து ரசிகர்களுக்கு பிடித்த நிகழ்ச்சியாக மாறியது குக் வித் கோமாளி 2.
எல்லோருக்கும் பிடித்தமான இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் ரசிகர்கள் நிகழ்ச்சி முடியப்போகிறதே என கடும் வருத்தத்தில் உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகியிருந்தவர் பவித்ரா. வைல்ட் கார்ட்டு போட்டியாளராக கலந்துகொண்டு இப்போது இறுதி போட்டியாளராக தேர்வாகியுள்ளார்.
இதனால் அவரது ரசிகர்கள் படு கொண்டாட்டத்தில் உள்ளனர். தற்போது பவித்ரா தனது நாய்க்குட்டியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.
அழகிய புகைப்படங்களை பாருங்க,