சிவப்பு நிற புடவையில் நடிகை மஹாலக்ஷ்மி.. இதோ பாருங்க..
சின்னத்திரையில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகைகளில் ஒருவர் மகாலக்ஷ்மி. இவர் கடந்த 2022ஆம் ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
நடிகை மகாலக்ஷ்மி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நபர் ஆவார். அவ்வப்போது இவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் நடிகை மஹாலக்ஷ்மி சிவப்பு நிற புடவையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்களை பாருங்க:



