இளைஞர்களின் கனவுக்கன்னி நடிகை மீனாட்சி சவுத்ரியின் அசத்தலான போட்டோஷூட்..
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் மீனாட்சி சவுத்ரி. இவர் நடிப்பில் கடந்த வாரம் கூட தெலுங்கில் Anaganaga Oka Raju படம் வெளிவந்தது.
இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து விருஷகர்மா என்கிற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராமில் நடிகை மீனாட்சி சவுத்ரி வெளியிடும் போட்டோஷூட் ரசிகர்கள் மத்தியில் உடனடியாக வைரலாகும்.
அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள அசத்தலான போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்க:


