தனுஷ் பட நடிகை அமேரா தஸ்தூரா இது!! லேட்டஸ்ட் போட்டோஷூட்.. எப்படி இருக்கிறார் பாருங்க
இந்தியில் வெளிவந்த Issaq படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமேரா தஸ்தூர். இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அனேகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இதன்பின் பல ஆண்டுகள் கழித்து பிரபு தேவாவுடன் இணைந்து பகீரா என்கிற படத்தில் நடித்திருந்தார். தமிழில் இரண்டு படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இந்திய அளவில் பிரபலமான நாயகியாக வலம் வருகிறார் அமேரா தஸ்தூர்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நாயகிகளில் இவரும் ஒருவர். இந்த நிலையில், நடிகை அமேரா தஸ்தூர் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



