நடிகை அமலா பால் மகனா இது.. லேட்டஸ்ட் புகைப்படங்கள்

நடிகை அமலா பால் மகனா இது.. லேட்டஸ்ட் புகைப்படங்கள்

அமலா பால் தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து இருப்பவர். அவர் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதல் திருமணம் செய்த நிலையில் அது சில வருடங்களில் விவாகரத்தில் முடிந்தது. அதை தொடர்ந்து 2023ல் அவர் ஜகத் தேசாய் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு முன்பே அவர் கர்ப்பமாக இருந்தார். அவர்களுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது.

தற்போது மகன் உடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை அமலா பால் வெளியிட்டு இருக்கிறார். இதோ பாருங்க.  

Gallery

 

Gallery

 

Gallery

LATEST News

Trending News