குட் பேட் அக்லி பட நடிகை பிரியா வாரியரின் கிளாசிக் போட்டோஷூட்..
ஒரு ஆதார் லவ் என்ற படத்தில் நடித்து பிரபலமான நடிகை பிரியா பிரகாஷ் வாரியர், செக், யாரியன் 2 குட் பேட் அக்லி, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி படத்தில் சுல்தானே பாடலுக்கு நடிகை பிரியா வாரியர் போட்ட நடனம், பெரியளவில் பேசப்பட்டது.
தற்போது, சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பிரியா வாரியர், தற்போது மாடர்ன் லுக்கில் எடுத்த கிளாசிக் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் பிரியா வாரியர்.


